Home/செய்திகள்/Sexualoffenses Awareness Creating Coming Minister Geethajeevan Interview
பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
04:02 PM Feb 07, 2025 IST
Share
Advertisement
சென்னை: பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார். பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் புகார் கொடுக்க முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோர் கடும் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.