பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது குற்றப்பத்திரிக்கை
Advertisement
இந்நிலையில் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா டவுன் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இப்புகாரை விசாரணை நடத்தும் பொறுப்பு ஏற்றுள்ள சிறப்பு புலனாய்வு படை இன்ஸ்பெக்டர் சுதாராணி தலைமையில் புலனாய்வு குழு 2 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையை தயார் செய்தனர். அதை நேற்று பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
Advertisement