பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ்
11:52 AM May 31, 2024 IST
Share
டெல்லி: பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிரஜ்வல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தாய் பவானி ரேவண்ணாவுக்கு எஸ்.ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.