செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; கடந்த ஆண்டை விட 9% அதிகரிப்பு
டெல்லி : நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும். 2024 செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement