ஆம்பூர் வழக்கில் 4 பேரின் தண்டனை நிறுத்தி வைப்பு
சென்னை: ஆம்பூர் கலவர வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தலா 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஃபயாஸ் அகமது உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனு Live மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரின் மனுவுக்கு நவ. 24ம் தேதிக்குள் பதிலளிக்க ஆம்பூர் நகர போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement