செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05:06 PM Jul 12, 2025 IST
Share
சென்னை : செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக புராதன சின்னமாக செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.