தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி செல்வம் விருது: திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படுகிறது

சென்னை: மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி செல்வம் விருது வழங்கப்படுகிறது.  ஊடகத்துறையில் ஐம்பது ஆண்டுகால அனுபவம் பெற்றவரும் - ‘தி இந்து’, ‘பிசினஸ் இந்தியா’, ‘அவுட் லுக்’ ஆகிய பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவரும் - இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Reuters Fellow-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய-மாநில அரசு உறவுகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டவரும்-பத்து ஆண்டுகள் தெற்காசிய ஊடக வளர்ச்சி நிறுவனமான pans south asia-வின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டவரும்-

Advertisement

அதே காலத்தில் Global forum for Media Develpment-ன் துணைத் தலைவராகப் பணியாற்றியவரும் - தற்போது, தமிழ்நாடு அரசு புதிதாக நிறுவியுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருபவரும்-கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலை உலகப் புகழ்பெற்ற பெங்குயின் நிறுவனத்திற்காக ஆங்கிலத்தில் “Karunanidhi -A Life” என்ற நூலை எழுதியவருமான மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு 2025ம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படுகிறது என முரசொலி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

2025ம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம்’ விருது வருகிற 17ம் தேதி மாலை 6 மணியளவில் கரூர், கரூர் பை-பாஸ் சாலை, கோடங்கிபட்டியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவரும்- தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட இருக்கிறது.

Advertisement