பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்துக்கு வைத்திலிங்கம் வரவேற்பு!!
சென்னை: பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் வரவேற்பு அளித்துள்ளார். செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடுவுக்கு பின் எனது கருத்தை கூறுகிறேன் என தெரிவித்தார். பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் அதிமுகவில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement