செங்கோட்டையனுடன் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., சசிகலா ஆதரவாளர்கள் சந்திப்பு!
02:26 PM Sep 17, 2025 IST
Advertisement
செங்கோட்டையனுடன் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., சசிகலா ஆதரவாளர்கள் சந்தித்தனர். கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement