செங்கோட்டையன், ஓ.பி.எஸ். பூஜ்ஜியங்கள் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
சென்னை : செங்கோட்டையன், ஓ.பி.எஸ். பூஜ்ஜியங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவர், "கொள்கை, விசுவாசத்திலிருந்து விலகும்போது செல்வாக்கு மிக்கவர்களும் பூஜ்ஜியங்களாகவே பார்க்கப்படுவர். அதிகாரங்களும் பதவிகளும் இல்லாததால் சிலர் அதிமுகவை அழிக்க வியூகம் அமைத்து வருகின்றனர். தொண்டர்களாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள் தற்போது அதிமுகவை அழிக்க வியூகம் அமைக்கின்றனர்,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement