கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில்தான் நானும் செங்கோட்டையனும் ஈடுபட்டுள்ளோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Advertisement
ஜெயலலிதாவின் சொல்படியே அனைத்து பணிகளையும் செய்தேன். கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில்தான் நானும் செங்கோட்டையனும் ஈடுபட்டுள்ளோம். அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுத்த முயற்சி வெற்றி பெறும். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் விரும்புகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
Advertisement