செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி!
Advertisement
சென்னை: த.வெ.க.வின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையனை நியமித்து விஜய் அறிவித்துள்ளார். விஜயின் கண்காணிப்பில் இயங்கும் நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் பணியாற்ற உள்ளார். கூடுதலாக, ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement