சீமான் மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை எனில், அவரின் மனுவை ஏற்க மாட்டோம் - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி :நடிகையின் பாலியல் புகாரில் சீமான் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இல்லையெனில், FIR-ஐ ரத்து செய்யக் கோரிய அவரின் மனுவை ஏற்க மாட்டோம் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தற்போது தன்னை அவதூறாக பேசிவருவதாக நடிகை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement