சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க ஐகோர்ட் ஆணை!!
Advertisement
சென்னை: நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. நிலுவை வழக்குகளை சுட்டிக்காட்டி புதிய பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்து சீமான் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என சீமான் தரப்பி வழக்கறிஞர் சங்கர் தரப்பில் வாதமிட்டார்.
Advertisement