திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்..!!
11:14 AM Jul 16, 2025 IST
Advertisement
திருச்சி: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2018ல் திருச்சி விமான நிலையத்தில் நாதகவினருக்கும் மதிமுகவினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் ஆஜரானார்.
Advertisement