ரஷ்ய அதிபர் புதின் நாளை இந்தியா வருவதை ஒட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!
Advertisement
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை இந்தியா வருவதை ஒட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 நாள் பயணமாக இந்தியா வரும் புதின், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுகிறார்.
Advertisement