பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: 2 மாணவர் கைது
Advertisement
இதையடுத்து பெற்றோர் நாகர்கோவில் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு மாணவரை தேடி வருகிறார்கள். அந்த 3 மாணவர்களையும் நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது.
Advertisement