அமெரிக்கா: மினசோட்டா மாகாணத்தில் மினிய போலிஸ் என்ற இடத்தில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்கா: மினசோட்டா மாகாணத்தில் மினிய போலிஸ் என்ற இடத்தில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. கத்தோலிக் பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் எஃப்.பி.ஐ. விரைந்துள்ளது.
Advertisement
Advertisement