பள்ளிக் கல்வித்துறை உத்தரவு முதன்மைக் கல்வி அலுவலர்கள் 4 பேர் பணியிட மாற்றம்: 3 பேருக்கு பதவி உயர்வு
Advertisement
அதேபோல், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோட்டியை திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலராகவும், அரியலூர் மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகனை திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதாவை விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement