பள்ளிகளில் NSS முகாம் நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
சென்னை : பாலியல் புகார் எதிரொலி காரணமாக பள்ளிகளில் NSS முகாம் நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெற்றோரின் தடையின்மை சான்றிதழ் கட்டாயம், மாணவர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement