சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல்
Advertisement
சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதினாவுக்கு சென்றவர்களின் பேருந்தும் டீசல் டேங்கர் லாரியும் மோதி விபத்துகுள்ளானது. உயிரிழந்த இந்தியர்களில் பலர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement