சசிகாந்த் செந்திலிடம் நலம் விசாரித்தார் ராகுல்
டெல்லி: திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலை ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். ஒன்றிய அரசு கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி சசிகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். உண்ணாவிரதம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement