சசிகலா, செங்கோட்டையன், நான் சந்திக்கும் நல்ல நிகழ்வு விரைவில் நடக்கும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னை: சசிகலா, செங்கோட்டையன், நான் சந்திக்கும் நல்ல நிகழ்வு விரைவில் நடக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செங்கோட்டையன் தெரிவித்த பிறகு, எனது கருத்தை கூறுவேன் என அவர் சென்னையில் பேட்டியளித்தார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement