சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் இணைப்புக்கு வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு செப்.5ல் பதில் அளிக்கிறேன் : செங்கோட்டையன்
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "அனைத்து கேள்விகளுக்கும் செப்.5ல் விடை கிடைக்கும். சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் இணைப்புக்கு வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கும் செப்.5ல் பதில் அளிக்கிறேன்."இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement