சசிகலா செல்லாத காசோலை ஆடி மாத பயணம் ஒரு பயனும் தராது: மாஜி அமைச்சர் செம்மலை கலாய்
Advertisement
அதிமுகவில் உறுப்பினராகவும் அவர் இல்லை. அதிமுகவை ஒன்றிணைக்கப்போவதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி,குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். அவரை யாரோ தூண்டி விடுகிறார்கள். சசிகலாவை பொறுத்தவரை செல்லாத காசோலை. அது எதற்கும் உதவாது. எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு அதிமுகவில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, கட்சியை கட்டுப்கோப்பாக வைத்துள்ளார். அவரது தலைமையை எல்லோரும் ஏற்று கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement