சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனை..!!
12:10 PM Nov 20, 2025 IST
தென்காசி: சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனையாகி வருகிறது. பனிமூட்டத்தால் மல்லிகைப் பூ வரத்து குறைந்ததால் வழக்கத்தை விட ரூ.1,000 வரை அதிகமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement