மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
11:34 AM Sep 19, 2025 IST
Advertisement
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திய தனியார் நிறுவனம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
Advertisement