Home/செய்திகள்/Sand Robbery Public Works Department Officials Inspection Report Madurai Court Order
மணல் கொள்ளை: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை
02:27 PM Jul 05, 2025 IST
Share
Advertisement
சென்னை: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவி.செழியன் தெரிவித்துள்ளார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது திருட்டு புகார் கொடுத்தவர் பேராசிரியை நிகிதா. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறை தலைவராக நிகிதா உள்ளார். 6 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர் நிகிதா.