வேதாரண்யத்தில் கனமழையால் 9 ஆயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு!!
நாகை : வேதாரண்யத்தில் கனமழையால் 9 ஆயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த மழையால் உப்பளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement