சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூற்பாலை வேன் தடுப்புச்சுவரில் மோதி விபத்து
06:54 AM Jul 15, 2025 IST
Share
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூற்பாலை வேன் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பச்சக்காடு என்ற இடத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.