சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மேலும் ஒரு புகார்!
08:21 AM Sep 05, 2024 IST
Share
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கணக்கு காட்டி பல்கலை. மானியக் குழுவை ஏமாற்றி தொலைநிலைக் கல்விக்கு அனுமதி வாங்குவதாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது பல்கலை. ஆசிரியர் சங்கம் புகார் அளித்துள்ளது.