தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கோயில் பூசாரி கொலை: சிறுவன் கைது
10:40 AM Aug 08, 2025 IST
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கோயில் பூசாரி கொலை வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். உறவினரை வலைவீசி தேடி வருகின்றனர். தனது தாயை மறுமணம் செய்த பூசாரி ரவியை உறவினர் பால்பாண்டியுடன் சேர்த்து சிறுவன் வெட்டி கொலை செய்தார்.