சேலம் அருகே கார் மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு..!!
05:58 PM Aug 04, 2025 IST
சேலம்: வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டியில் கார் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்துள்ளனர். ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு திரும்பும் வழியில் கார் மோதி தாய் பரிமளா, மகன் சசிகுமார் உயிரிழந்தனர்.