சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத் துறை கேரள உயர் நீதிமன்றத்தில் முறையீடு
திருவனந்தபுரம் : சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத் துறை கேரள உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் அதிகாரப்பூர்வ எஃப்ஐஆரை வழங்கக் கோரி கேரள ஐகோர்ட்டில் ED மனு தாக்கல் செய்துள்ளது. ஐகோர்ட் மேற்பார்வையில் SIT-யால் விசாரிக்கப்படுகிறது என ED கோரிக்கையை நிராகரித்து ரன்னி நீதிபதி உத்தரவிட்டார். ஐகோர்ட் மேற்பார்வையில் SIT-யால் விசாரிக்கப்படுகிறது என ED கோரிக்கையை நிராகரித்து ரன்னி நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement