சபரிமலையில் தங்கம் திருட்டு: மேலும் ஒருவர் கைது
05:57 PM Nov 11, 2025 IST
கேரளா: சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சபரிமலை கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் வாசு கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement