சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
Advertisement
கேரளா: துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது. மதியம் 1 மணிக்கு தொடங்கிய அறிவியல் ரீதியான ஆய்வு பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சபரிமலை துவாரபாலகர் சிலையில் உள்ள தங்கத்தின் தரத்தை சோதனையிட சசிதரன் தலைமையிலான SIT குழு வருகை புரிந்துள்ளது.
Advertisement