சபரிமலையில் ஒரு மாதத்தில் இதுவரை 25 லட்சம் பேர் தரிசனம்: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தகவல்
கேரளா: நடப்பு சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 25 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைத்ததால் நெரிசலின்றி வழிபாடு செய்தனர்.
Advertisement
Advertisement