சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை: சென்னை - கொல்லம் இடையே 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே 5 சிறப்பு ரயில்கள் இயக்கம் செய்யப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு நவம்பர். 14 முதல் ஜனவரி 16ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement