முதல்முறையாக ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது முழு பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம்!
வாஷிங்டன்: ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீதும், அவைகளின் பல்வேறு துணை நிறுவனங்களின் மீதும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு விதித்தது. உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க புதிய தடைகளை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement