ஷாங்காய் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினை இன்று சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி
07:53 AM Sep 01, 2025 IST
சீனா: ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இன்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
Advertisement
Advertisement