ஆகஸ்ட் இறுதியில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை
03:32 PM Aug 07, 2025 IST
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா நெருக்கடி தரும் நிலையில் இந்தியா வருகிறார் புதின். ரஷ்யா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.