ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆதரவு!
கீவ்: ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தடை உத்தரவுகளை மேலும் விரிவுபடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement