இந்தாண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா கிட்டத்தட்ட நிறுத்திவிடும்: அமெரிக்க அதிபர்
வாஷ்ங்டன்: இந்தாண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா கிட்டத்தட்ட நிறுத்திவிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியாவால் ஒரே அடியாக ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது என்றும், குறைந்தது 40% கொள்முதலை இந்தாண்டுக்குள் நிறுத்திவிடும் என்றும் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement