உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல்!
07:32 AM Sep 29, 2025 IST
Advertisement
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல், 4 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் $90 பில்லியன் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்த அடுத்த நாளே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Advertisement