ரஷ்யாவை கை கழுவுகிறதா இந்தியா?
09:47 AM Aug 11, 2025 IST
மாஸ்கோ : ரஷ்யாவின் தயவின்றி செயல்பட முடியும் என இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தார். ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு திறன் மிகுந்த கச்சா எண்ணெய் தற்போது வாங்கப்பட்டு வருகிறது.