ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0ஆக பதிவு
05:38 PM Aug 06, 2025 IST
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா கிழக்கு தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.0ஆக பதிவாகியுள்ளது.