ரஷ்யாவில் வெடிமருந்து ஆலையில் தீ விபத்து: 11 பேர் பலி
08:08 AM Aug 17, 2025 IST
மாஸ்கோ: ரஷ்யாவின் ரியாசன் பகுதியில் உள்ள ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். வெடி மருந்து ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு வெடித்ததில் 130 பேர் காயமடைந்துள்ளனர்.