Home/செய்திகள்/Rural Development Department Officers Vehicle Service Chief Minister M K Stalin
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 198 வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
11:16 AM Jul 11, 2025 IST
Share
Advertisement
சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 198 வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.17.65 கோடி மதிப்பிலான வாகனங்களின் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்.