Home/செய்திகள்/Rural Area High Level Bridges Tngovt Order
ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை
08:25 AM Jul 07, 2025 IST
Share
சென்னை: ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக் முதல் கட்டமாக ரூ.505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெற்ற கோரிக்கை மனுக்களை பரிசீலித்து 100 பாலங்கள் கட்டப்படுகின்றன.