அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் 88.15 ஆக சரிந்துள்ளது. நேற்று முன்தினம் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு முதல் முறையாக ரூ.88.19ஐ தொட்டது. நேற்று இந்த நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு ரூ.88.15 ஆக நீடித்தது. இதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement